GALLERY
“Body”-ஐ காட்டி ஆளை “body” ஆக்கும் பிக் பாஸ் சுருதி.. ஹாட் புகைப்படங்கள்
பிக் பாஸ் சுருதியின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலம் தமிழகம் எங்கும் பிரபலமடைந்தவர் சுருதி. பிக் பாஸ் வீட்டிற்குள் structure –ஆன body-ஐ காட்டி பார்வையாளர்களை body ஆக்கி கொண்டு வந்த சுருதி, coin task ஒன்றில் தாமரை உடைமாற்றும் போது coin-ஐ திருடிய விஷயம் பெரும் சர்ச்சைக்குள்ளானது.
இதனை தொடர்ந்து சில வாரங்களிலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து சுருதி வெளியேற்றப்பட்டார். அதன் பின் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் மீண்டும் தோன்றினார். இந்த முறையாவது இறுதி வாரம் வரை வருவார் என எதிர்பார்த்த நிலையில் 15 லட்சத்தை எடுத்து கொண்டு வெளியே சென்று விட்டார். இதனை தொடர்ந்து விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கு பெற்று வருகிறார்.
சுருதியின் இந்திய மாநிறம் அப்படியே அள்ளி நம் மீது ஒட்டிக் கொள்ளும் வகையில் மனதை கவர கூடிய ஒன்று. டைட்டான உடையில் செக்சி லுக்கில் ஒருவரை பார்த்தால் அவர் உடல் ஸ்தம்பித்து போய்விடும். அந்தளவுக்கு அவரது கண்களில் காந்த பார்வையை கொண்டவர்.
அதே போல் அவரது சிக்கென்ற உடம்பு பலரின் தூக்கத்தை கெடுக்க கூடியவை. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் சுருதி ஆளை அல்லையில் தூக்கி எறியும் வகையில் பல புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். அப்புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.
