GALLERY
கிழிந்துபோன ஜீன்ஸ் அணிந்து கிளுகிளுப்பேற்றும் பிக் பாஸ் லாஸ்லியா..
பிக் பாஸ் புகழ் லாஸ்லியா கிழிந்துபோன ஜீன்ஸை அணிந்து கிளுகிளுப்பேற்றும் பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
சிங்களத்து சின்ன குயிலான லாஸ்லியா மரியநேசன் தொடக்கத்தில் இலங்கையில் ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். அதன் பின் தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்குள் நுழைந்தார்.
மேலும் பிக் பாஸ் வீட்டிற்குள் சக கன்டெஸ்டென்ட்டான கவினுடன் நெருங்கி பழகி வந்தார். கவின்-லாஸ்லியா இருவரும் ஜோடியாக பார்க்கும்போது ரசிகர்கள் உற்சாகமடைந்தார்கள். ஆனால் லாஸ்லியாவின் தந்தை உள்ளே வந்து அவரை கண்டித்துவிட்டு போனது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த லாஸ்லியா, அதன் பின் “ஃப்ரெண்ட்ஷிப்”, “கூகுள் குட்டப்பா” போன்ற திரைப்படங்களில் நடித்தார். லாஸ்லியா ஒரு கிளாமர் குயீனாகவே பிக்பாஸ் வீட்டிற்குள் திரிந்தார். இவரின் பேரழகில் வாயடைத்துப்போய் நின்றனர் ரசிகர்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை லாஸ்லியாவிற்காகவே பார்த்தவர்கள் பல பேர். அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதை தனது கவர்ந்திழுக்கும் அழகால் பிராண்டி இழுத்தார்.
திரைப்படங்களில் அவ்வளவாக கிளாமரில் தென்படாத லாஸ்லியா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் படு கிளாமராக கண்களை சொக்க வைக்கும் அளவுக்கு நடமாடி வருகிறார். இவர் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படமும் லாஸ்லியாவின் அழகை ஆராதிக்க வைக்கிறது. அதுவும் தனது பொன்னிற மேனியை காட்டியவாறு அவர் வெளியிடும் புகைப்படங்கள் கொள்ளை அழகு.
இந்த நிலையில் தற்போது கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்டில் கிரங்கடிக்கும் விதமாக சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் மனசை சுண்டி இழுத்து வருகிறார். தற்போது இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.