Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“அட நம்ம திவ்யா பாரதியா இது?”… ஹோம்லி லுக்ல பவ்யமா இருக்காங்களே..

GALLERY

“அட நம்ம திவ்யா பாரதியா இது?”… ஹோம்லி லுக்ல பவ்யமா இருக்காங்களே..

திவ்யா பாரதி ஹோம்லி லுக்கில் பளீச்சென்று ஜொலிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பேச்சுலர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் திவ்யா பாரதி. இவர் இதற்கு முன்பு பல குறும்படங்களில் நடித்திருக்கிறார். எனினும் பேச்சுலர் திரைப்படத்தின் மூலம் தமிழக இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தார்.

மேலும் மாலத்தீவிற்கு ஓய்வுக்காக சென்ற திவ்யா பாரதி அங்கு கடற்கரையில் நீச்சல் உடையில் கவர்ச்சியாக பல புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தார்.

நடிகை திவ்யா பாரதி நடிகை மட்டுமல்லாது ஒரு மாடலும் கூட. கடந்த 2015 ஆம் ஆண்டு “மிஸ் எத்னிக் ஃபேஸ் ஆஃப் மெட்ராஸ்” பட்டத்தையும் 2016 ஆம் ஆண்டு “பிரின்சஸ் ஆஃப் கோவை” என்ற பட்டத்தையும் பெற்றார்.

பேச்சுலர் திரைப்படத்திற்கு முன்பே இணையத்தில் ஒரு பிரபல மாடலாக வலம் வந்தார் இவர். கண்களை கவரும் வண்ணம் பல புகைப்படங்களை வெளியிட்டு வந்த திவ்யா பாரதி பேச்சுலர் திரைப்படத்தின் மூலம் மிகப் பிரபலமாக அறியப்பட்டார். இவர் தற்போது மலையாள திரைப்படமான “இஷ்க்”-ன் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். பேச்சுலர் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார் திவ்யா பாரதி. அவரது இரண்டாவது திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

 

இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் சில நாட்களுக்கு முன் திவ்யா பாரதி ஹோம்லி லுக்கில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் திவ்யா பாரதி தற்போது ஹோம்லி லுக்கில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in GALLERY

To Top