GALLERY
கிளாமரை தூக்கி காட்டி ஸ்தம்பிக்க வைக்கும் அமலா பால்.. ஹாட் புகைப்படங்கள்
கிளாமரை தூக்கி காட்டி இளசுகளின் மனசை ஸ்தம்பிக்க வைக்கும் அமலா பாலின் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ..
மலையாள மயில் அமலா பால் “நீலத்தாமரா” என்ற மலையாள திரைப்படம் மூலம் தான் திரை உலகில் அறிமுகமானார். அதன் பின் தமிழில் “சிந்து சமவெளி” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
எனினும் “மைனா” திரைப்படத்தின் மூலம் தான் அவர் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார். அதன் பின் அவருக்கு ஏறுமுகம் தான். மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு என தென்னிந்தியாவில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருகிறார்.
அமலா பால் என்ற பெயரை கேட்டவுடன் நமக்கு ஞாபகம் வருவது அவரின் கண்கள் தான். அந்த அளவுக்கு மின்னல் போல் தாக்கக் கூடிய கண்கள் அவை. சினிமா உலகில் வெள்ளை நிறத் தோளுக்கு டிமாண்ட் அதிகமாகி கொண்டிருந்த வேளையில் Dusky கலரில் வந்து இளைஞர்களின் மனதை வலை போட்டு இழுத்து போய் விட்டார்.
அமலா பால் தமிழில் மட்டுமல்லாது பல தென்னிந்திய திரைப்படங்களின் முன்னணி கதாநாயகர்களோடு நடித்திருக்கிறார். தமிழில் விஜய், தனுஷ், விக்ரம், ஆர்யா, சித்தார்த், ஜெயம் ரவி, விஷ்ணு விஷால் ஆகிய முன்னணி நடிகர்களுடன் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
அதே போல் மலையாளத்தில் மோகன் லால், ஃபகத் ஃபாசில், ஜெயராம், ஜெய சூர்யா, குஞ்சக்கோ போபன் ஆகியோருடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கில் ராம் சரண், நாக சைதன்யா ஆகியோருடனும் நடித்துள்ளார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் கண்ணை கவரும் கட்டுக்கடங்கா கிளாமருடன் பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.