GALLERY
தொடை அழகை காட்டி திணறவைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..
ஐஸ்வர்யா ராஜேஷ் தனது தொடை அழகை காட்டி திணற வைக்கும் பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தமிழ் கதாநாயகிகளில் கதாப்பாத்திரத் தேர்வுகளின் மூலம் தனக்கென தனி முத்திரை பதித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் கதாநாயகியாக நடிக்கும் படங்களில் இவருக்கென்று தனி இடம் இருக்கும்.
இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் வித்தியாசமான கதையம்சத்துடன் இருக்கும். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் தொடக்கத்தில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் “அட்டக்கத்தி” திரைப்படம் மூலம் தான் பரவலாக ரசிகர்களிடம் அறியப்பட்டார். மேலும் அத்திரைப்படத்தில் சிறு கதாப்பாத்திரம் தான் என்றாலும் பார்வையாளர்களின் மனதை கொள்ளை கொண்டார்.
பல திரைப்படங்களில் அழகு பதுமையாக வந்திருந்தாலும் தனது தனித்துவத்தை நிரூபிக்கும் வகையில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். “காக்கா முட்ட”, “கனா”, “மோ” ஆகிய திரைப்படங்கள் இவரின் தனித்துவமான நடிப்பை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
சமீபத்தில் “சுழல்” என்ற வெப் சீரீஸில் நடித்திருந்தார். மேலும் தற்போது முன்னணி கதாப்பாத்திரத்தில் “டிரைவர் ஜமுனா” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் டாக்சி டிரைவராக வருகிறார். மிகவும் Bold ஆன கதாப்பாத்திரமாக இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
இவ்வாறு சினிமாத் துறையில் தனித்துவமான இடத்தை பிடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் வேற லெவல் ஹாட் புகைப்படங்களை இறக்கி வருகிறார். சமீபத்தில் தனது தொடை அழகை காட்டும் விதமாக சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் மனசை திணறடித்துள்ளார். தற்போது இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.