GALLERY
தொடை அழகை காட்டி வா வா என கூப்பிடும் ஷிவானி; அல்டிமேட் கிளாமர் புகைப்படங்கள்..
நடிகை ஷிவானி தொடை அழகை காட்டி இளைஞர்களை வலை போட்டு இழுக்கும் பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மாடலிங் உலகில் தீயாக வலம் வந்த ஷிவானி சமீபத்தில் “விக்ரம்” திரைப்படத்தில் நடித்திருந்தார். தனது கதாப்பாத்திரத்தை மிகவும் கச்சிதமாகவும் சிறப்பாகவும் வெளிப்படுத்தியுள்ளார் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடை அழகை காட்டி இளசுகளின் மனசை வலை போட்டு இழுக்கும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு சூட்டை கிளப்பி வருகிறார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாடல் உலகில் தீயாக வலம் வரும் ஷிவானி பிரபல தொலைக்காட்சி சீரியல் ஒன்றில் நடித்து வந்தார். எனினும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தான் அவரை பிரபலப்படுத்தியது. பிக் பாஸ் வீட்டிற்குள் திரை தீப்பிடிக்கும் அளவுக்கு கவர்ச்சியுடன் நடமாடி பார்வையாளர்களை திக்கு முக்காட வைத்தார்.
அவரும் பிரபல ஆண் மாடல் ஆன பாலாஜியும் காதல் புறாக்கள் போல் இணைந்து பிக் பாஸ் வீட்டில் இணைந்து சுற்றிக் கொண்டிருந்தனர். ஆனால் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என கூறி வந்தனர். மேலும் பிக் பாஸ் வீட்டினுள் ஷிவானியின் தாயார் நுழைந்து பாலாஜியுடன் நெருங்கி பழகுவதற்காக அவரை கண்டித்து சென்றது அனைவருக்கும் ஷாக் கொடுத்தது.
பிக் பாஸ் வீட்டிற்குள் இறுதி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதி வாரத்திற்கு முந்தைய வாரம் வீட்டை விட்டு வெளியேறினார் ஷிவானி.
வெளி வாழ்வில் ஷிவானியும் பாலாஜியும் இப்போதும் நண்பர்களாக பழகி வருகின்றனர். சமீபத்தில் கூட இருவரும் இணைந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
