Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

கவர்ச்சியில் தெறிக்க விடும் விஜய் சேதுபதி பட நடிகை.. வைரல் ஹாட் புகைப்படங்கள்

GALLERY

கவர்ச்சியில் தெறிக்க விடும் விஜய் சேதுபதி பட நடிகை.. வைரல் ஹாட் புகைப்படங்கள்

“விக்ரம்” பட நடிகை காயத்ரி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கவர்ச்சியில் தெறிக்க விடும் பல ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

விஜய் சேதுபதி நடித்த “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும்” திரைப்படத்தில் பேய் மாதிரி மேக் போட்டு வந்து பங்கமாக கலாய் வாங்கிய காயத்ரி, அதன் பின் தனது உண்மை முகத்தின் மெருகேற்றும் அழகால் பல இளைஞர்களை மயக்கி வருகிறார்.

தமிழ், மலையாளம் என நடித்து வரும் காயத்ரி, மிகவும் நேட்டிவிட்டியான முகத்தை கொண்டவர். ஆதலால் அவரை பார்த்தவுடன் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு பிடித்து விடுகிறது. இவரை பார்க்கும் போது ஒரு கதாநாயகி போல் தெரியாமல் பக்கத்து வீட்டு பெண் போல் தெரிகிறார் என பல ரசிகர்கள் இவரை பற்றி கூறி வருகின்றனர்.

இவர் நடித்த பெரும்பான்மையான படங்களில் ஒரு குடும்ப பெண் போலவே உடையணிந்து தென்படுவார். ஆனால் ஒரு சில படங்களில் மிகவும் மார்டனாக தென்படுவார். அந்த வகையில் “விக்ரம்” திரைப்படத்தில் மிகவும் மார்டனாகவும் கவர்ச்சியாகவும் தென்பட்டார்.

இவரின் அழகு மட்டும் அல்லாது இவரின் குரல் கூட மிகவும் கவர்ச்சியானது. இவர் பங்குபெறும் பல பேட்டிகளை இவரது குரலுக்காகவே பார்க்கலாம் என கூறுபவர்களும் உண்டு. அந்த அழகான குரலால் மிகவும் கொஞ்சலாக பேசி பேசி இளைஞர்களின் மனதை கவ்விக் கொண்டு போய் விடுகிறார்.

காயத்ரி திரைப்படங்களில் மட்டும் அல்லாது சமூக வலைத்தளத்திலும் பிசி ஆனவர். சமீபத்தில் இவர் காலை நேர ஒளியில் கவர்ச்சியாக தென்பட்டவாறு வெளியிட்ட சில புகைப்படங்கள் இணையத்தையே கலக்கி வருகிறது. இளைஞர்கள் அப்புகைப்படத்தை பார்த்து ஸ்தம்பித்து போய் உள்ளனர். அப்புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாவில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. “காயத்ரி இவ்வளவு கவர்ச்சியானவரா? என் பலரும் வாயை பிளக்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in GALLERY

To Top