GALLERY
“வாணி போஜனின் மோக போஜனம்”.. நரம்புகளை துள்ள வைக்கும் கவர்ச்சி புகைப்படங்கள்..
நடிகை வாணி போஜனின் நரம்புகளை துள்ள வைக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் பலவற்றை சமூக வலைத்தளங்களில் தெறிக்கவிட்டு கொண்டிருக்கிறார்.
“ஆஹா”, “மாயா”, “தெய்வ மகள்”, “லட்சுமி வந்தாச்சு” ஆகிய சின்னத்திரை தொடர்கள் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தவர் வாணி போஜன். இவர் திரையுலகில் “ஓர் இரவு” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன் பின் தெலுங்கில் அறிமுகமான இவர் “ஓ மை கடவுளே” திரைப்படம் மூலம் பரவலான கதாநாயகியாக அறியப்பட்டார்.
அதன் பின் “லாக்கப்”, “மலேஷியா டூ அம்னீஷியா”, “ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்”, “மஹான்”, “பகைவனுக்கு அருள்வாய்”, “கேஷினோ”, “பாயும் ஒளி நீ எனக்கு” போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் “லவ்”, “ஊர் குருவி”, “ரேக்ளா” போன்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான “டிரிபிள்ஸ்” வெப் சீரீஸில் கண்கவரும் அழகுடன் வந்து இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தார். இதனிடையே “அசத்தல் சுட்டீஸ்”, “கிங்க்ஸ் ஆஃப் காமெடி” ஆகிய நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக வந்து இளைஞர்களின் மனதை கொள்ளையடித்து போனார்.
இவ்வாறு படு பிசியாக இருக்கும் வாணி போஜன் தனது சமூக வலைத்தளத்திலும் படு பிசியாக இருப்பவர். இவரின் புகைப்படங்கள் அனைத்தும் இளைஞர்களை மண்டியிட்டு சரணடைய வைக்கும் விதமாக இருக்கும். சின்னத்திரை தொடர்கள் மூலமாக ஏற்கனவே இளசுகளின் தூக்கத்தை கெடுத்த வாணி போஜன், தனது பெயருக்கு ஏற்றார் போல் இளைஞர்களுக்கு சமபந்தி போஜனம் வைத்து பசியை கிளப்பி வருகிறார்.
இந்நிலையில் பார்ப்போரின் நாடி நரம்புகளை துள்ள வைக்கும் விதமாக பல புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றி வருகிறார் வாணி போஜன். இப்புகைபடங்கள் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.