GALLERY
இதுக்கு ட்ரெஸ்ஸே போடாம இருக்கலாம்… சுனைனாவின் கிரங்கடிக்கும் கடற்கரை புகைப்படங்கள்
நடிகை சுனைனா வெளியிட்ட கண்ணாடி உடையில் பளபளக்கும் டாப் கிளாமர் புகைப்படங்களை பாருங்கள்.
சுனைனா மலையாளம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் அறிமுகம் ஆனாலும் தமிழ் திரை உலகிற்கு “காதலில் விழுந்தேன்” திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். முதல் படத்திலேயே இளைஞர்களின் மனதை கொள்ளைக் கொண்டார்.
தற்போதெல்லாம் அனைத்து நடிகைகளும் ரசிகர்களை உற்சாகப்படுத்த கடற்கரைக்கு ஓடிவிடுகிறார்கள். அதுவும் சிலர் கண்னாடி போல் இருக்கும் உடையை அணிந்துகொண்டு போகிறார்கள். அப்போது தான் கடல் நீர் பட்டு உள்ளே உள்ள அனைத்தும் தெரியும் என்பதால்.
இவ்வளவு தெளிவாக ரசிகர்களை கைக்குள் போட்டு வைப்பவர்கள் பலர் உண்டு. ஆனாலும் இதில் திடீரென புதிதாக களம் இறங்கியவர் தான் சுனைனா. சுனைனா Family Audience-க்கு பிடித்த நடிகையாக பல காலமாக இருந்தார்.
ஆனால் என்ன பயன். ஒரு சிறந்த நடிகையாக தன்னை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. பல திரைப்படங்களில் நடித்தும் பெரிதாக எடுபடவில்லை. அதுவும் டாப் நடிகர்களை தொடக் கூட முடியவில்லை. ஆதலால் இனிமேல் கிளாமரில் களம் இறங்கினால் தான் உண்டு என வெறித்தனமாக இறங்கியுள்ளார் சுனைனா.
இந்த நிலையில் தான் சமீபத்தில் கடற்கரையில் கண்ணாடி உடையில் பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் கடல் நீர் பட்டு உள்ளே உள்ள அத்தனையும் தெரிகிறது. இதனை ரசிகர்கள் பெருமூச்சு விட்டு பார்த்து வருகின்றனர்.
“சுனைனா என்ன இப்படி இறங்கிட்டாங்க” என பலர் “ஆ” என பார்த்து வருகின்றனர். கடற்கரைப் புகைப்படங்கள் என்றாலே மாளவிகா மோகனன் தான் என்று இருக்கும் நிலையில் தற்போது அவரையே தூக்கி சாப்பிடுவது போல் இப்புகைப்படங்கள் அமைந்துள்ளன. தற்போது இப்புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
