GALLERY
உடம்பை காட்டி ஆளை போட்டுத் தள்ளும் ஷில்பா மஞ்சுநாத்.. ஹாட் புகைப்படங்கள்..
பொன்னிற மேனியை காட்டி ஆளை கவுத்தி போட்டுத் தள்ளும் ஷில்பா மஞ்சுநாத்தின் ஹாட் புகைப்படங்களை பாருங்கள்..
நடிகை ஷில்பா மஞ்சுநாத் “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” என்ற திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்ததை யாராலும் மறக்கமுடியாது.
இவர் கன்னட மொழியில் வெளிவந்த “முங்காரு மேலே 2” என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்பு “ரோசாப்பூ” என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார். பின்னர் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த “காளி” திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
அதன் பிறகு தமிழில் “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்”, “பேரழகி ஐஎஸ்ஓ”, “தேவதாஸ் பிரதர்ஸ்” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்த திரைப்படங்களில் குறிப்பாக “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” என்ற திரைப்படம் தான் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் அத்திரைப்படத்தில் தான் பிரபலமாகவும் அறியப்பட்டார்.
“இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” திரைப்படத்தில் அவர் அடிக்கடி துளிர்த்த மோகப் பார்வையில் விழாத இளைஞர்களே இல்லை. அத்திரைப்படத்தில் அணிந்து வந்த சிக்கென்ற ஆடைகளும் முத்தக் காட்சிகளும் பார்வையாளர்களை ஸ்தம்பிக்க வைத்தது.
ஷில்பா மஞ்சுநாத் “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்” என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தாலும் அவர் ஒரு இன்ஸ்டாகிராம் பியூட்டியாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியாகவும் கண்கவரும் விதத்திலும் உடைகள் அணிந்து பதிவிட்டு வருவது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்நிலையில் ஷில்பா மஞ்சுநாத் தனது பொன்னிற மேனியை காட்டி ஆளை கவுத்தி போட்டுத் தள்ளும் வகையில் பல ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.