GALLERY
மினுமினுக்கும் உடையில் ஆளை கவுக்கும் ஐஸ்வர்யா மேனன்…
ஐஸ்வர்யா மேனன் மினுமினுக்கும் உடையில் கண்ணைப் பறித்து ஆளை கவுக்கும் விதமாக பல திடுக்கிடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா மேனன் தமிழில் “காதலில் சொதப்புவது எப்படி” என்ற திரைப்படம் மூலம் சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகம் ஆனார். எனினும் “தமிழ் படம் 2” மூலம் கதாநாயகியாக அறியப்பட்டார்.
தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். அவரது டாப் கிளாமர் புகைப்படங்களை பற்றி நாம் சொல்லவே தேவை இல்லை. கடந்த வருடங்களில் தனது பின்னழகை தூக்கி காட்டி பல புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளின் மனசை பஞ்சர் ஆக்கிய பெருமை ஐஸ்வர்யா மேனனையே சாரும்.
பின்னழகை மட்டுமல்லாமல் முன்னழகையும் தூக்கி காட்டி இளசுகளை திக்கு முக்காடச் செய்வார். இவரின் கட்டழகில் காய்ச்சலில் படுத்தவர்கள் பல பேர். இவரின் புகைப்படம் எப்போது இணையத்தில் வரும் என ஏங்கி கிடப்பார்கள். உடல் என்னும் வில்லை கொண்டு பார்வையாளர்களை அம்பெய்தி தாக்கி கொல்கிற பாவமெல்லாம் ஐஸ்வர்யா மேனனையே சேரும்.
மேலும் மோகப் பார்வையுடன் தனது முன்னழகை காட்டி ரசிகர்களை உசுப்பேத்தும் பல புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டும் வருகிறார்.
சமீபத்தில் கூட உடலின் அனைத்து பக்கங்களையும் காட்டி இளைஞர்களுக்கு ஆசையை காட்டி மோசம் செய்யும் விதமாக பல பகீர் புகைப்படங்களை ஐஸ்வர்யா மேனன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார்.
மேலும் சில நாட்களுக்கு முன்பு குளித்து விட்டு அப்படியே வந்து சில புகைப்படங்களை வெளியிட்டார். அப்புகைப்படங்களில் ஈர உடலோடு பார்க்கவே ஒரு மாதிரி இருந்தார். அப்புகைப்படங்களை இளசுகளை சொக்கி இழுத்தது.
இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா மேனன் மினுமினுக்கும் உடையில் கண்ணைப் பறித்து ஆளை கவுக்கும் விதமாக பல திடுக்கிடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படங்கள் இணையத்தையே கலக்கி வருகிறது.