CINEMA3 years ago
“நான் இந்தியாவை நேசிக்கிறேன்.. ஆனால்”.. அரசுக்கு எதிராக களமிறங்கிய பிசி ஸ்ரீராம்?
பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரபல ஒளிப்பதிவாளரான பிசி ஸ்ரீராம் இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். குறிப்பாக மணி ரத்னம் இயக்கிய பல...