GOSSIPS
நிர்வாணமா நடிச்ச நடிகைக்கு ஏற்பட்ட சோகத்தை பாருங்க…
நிர்வாணமாக நடித்த அந்த “யூட்யூப்” நடிகையை பலரும் தொல்லை செய்து வருகின்றனராம். அதனால் அவர் எடுத்த முடிவு என்ன தெரியுமா?
யூட்யூப் மூலம் இளைஞர்களின் மனதில் சேர் போட்டு உட்கார்ந்த அந்த “யூட்யூப்” நடிகை சமீபத்தில் கோலிவுட்டில் ஒரு சாதனை திரைப்படத்தில் நடித்தார். இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என அந்த படத்தின் இயக்குனர் என்னென்ன செய்ய சொல்கிறாரோ அதை எல்லாம் அந்த படத்திற்காக செய்தார்.
இந்நிலையில் இவ்வாறு அந்த படத்திற்காக அவர் செய்த ஒரு செயல் தற்போது அவருக்கே வினையாக வந்து முடிந்துள்ளதாம். சமீபத்தில் வெளியான அந்த சாதனை திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஒட்டுத் துணி இல்லாமல் நடித்துள்ளார் அந்த “யூட்யூப் நடிகை. இதனால் அவருக்கு பெரிய சிக்கல் வந்துள்ளதாம்.
அதாவது இந்த படம் சம்பந்தமாக எந்த பேட்டிக்கு சென்றாலும் அந்த நிர்வாண காட்சியை குறித்தே கேட்கிறார்களாம். ஆதலால் அந்த நடிகை பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளாராம். அடையாளம் தெரியாத நபர்களிடம் எல்லாம் அவரின் நம்பருக்கு அழைப்பு வருகிறதாம்.
மேலும் சில இயக்குனர்கள் தங்களது படங்களில் அந்த மாதிரி ஒரு காட்சி இருக்கிறது அதில் நடிக்கிறீர்களா? என வெளிப்படையாகவே அவரிடம் கேட்கிறார்களாம். சாதனை படைக்கலாம் என்று செய்த அந்த செயல் தற்போது நமக்கே வினையாகி இருக்கிறதே என தற்போது அந்த நடிகை புலம்பி வருகிறாராம்.
இதனால் தற்போது தனது மொபைல் நம்பரை மாற்றியுள்ளாராம். இனிமேல் கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டாராம். இவ்வாறு கோலிவுட் வட்டாரங்களில் அந்த “யூட்யூப்” நடிகையை குறித்து கிசுகிசுக்கப்படுகிறது.
