GALLERY
கண்ணாடி உடையில் இணையத்தை தெறிக்க விடும் யாஷிகா ஆனந்த்..
அரை குறை கண்ணாடி உடையில் இணையத்தை தெறிக்க விடும் யாஷிகா ஆனந்த்தின் கிளாமர் புகைப்படங்களை பாருங்கள்..
நடிகை யாஷிகா ஆனந்த் மாடலிங் உலகில் கனவு கன்னியாக வலம் வருபவர். “கவலை வேண்டாம்” “துருவங்கள் பதினாறு” போன்ற திரைப்படங்களில் யாஷிகா நடித்திருந்தாலும் “இருட்டு அறையில் முரட்டுக் குத்து” திரைப்படத்தின் மூலமாக இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார்.
இதனிடையே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 –ல் கன்டெஸ்டண்டாக கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டிற்குள் அவர் டாப் கிளாமராக வலம் வந்து இளசுகளை தொலைக்காட்சியின் முன் அமர வைத்தார்.
ததும்ப ததும்ப தனது உடல் அழகை காட்டு காட்டு என காட்டுவிட்டுச் செல்லும் அவரது புகைப்படங்கள், பல இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்ததோடு மட்டுமல்லாமல் மாய வலை போட்டு அவரின் பின்னே செல்ல வைத்தது.
மேலும் சமீபத்தில் யாஷிகா தனது தோழியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது பெரும் விபத்தில் சிக்கினார். உடனே இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். ஆனால் துர்திஷ்டவசமாக அவரது தோழி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
யாஷிகாவும் காலில் பலத்த அடிபட்டு நடக்க முடியாமல் இருந்தார். பல நாள் தொடர் சிகிச்சைக்கு பிறகு மீண்டார். யாஷிகாவுக்கு நடந்த விபத்து அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் சில நாட்களில் யாஷிகா மீண்டு வந்தது அவர்களின் ரசிகர்களை குஷிப்படுத்தியது.
தற்போது மீண்டும் தனது ஆட்டத்தை யாஷிகா தொடங்கி உள்ளார். அதாவது ஏற்கனவே தனது இன்ஸ்டா பக்கத்தை நெருப்பு போல் அனலாக வைத்திருக்கும் யாஷிகா தற்போது எரிமலையாக வெடித்து வருகிறார். ஆம்!
தற்போது அரை குறை ஆடையில் கண்ணாடி உடையில் பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார். தற்போது அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.