Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

கண்ணாடி உடையில் சூட்டை கிளப்பும் யாஷிகா… சொக்கவைக்கும் புகைப்படங்கள்

GALLERY

கண்ணாடி உடையில் சூட்டை கிளப்பும் யாஷிகா… சொக்கவைக்கும் புகைப்படங்கள்

நடிகை யாஷிகா ஆனந்த் கண்ணாடி உடையில் வெளியிட்ட பகீர் புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

நடிகை யாஷிகா ஆனந்த மாடலிங் உலகில் கனவு கன்னியாக வலம் வருபவர். “கவலை வேண்டாம்” “துருவங்கள் பதினாறு” போன்ற திரைப்படங்களில் யாஷிகா நடித்திருந்தாலும் “இருட்டு அறையில் முரட்டுக் குத்து” திரைப்படத்தின் மூலமாக இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார்.

ததும்ப ததும்ப கவர்ச்சியை காட்டு காட்டு என காட்டுவிட்டுச் செல்லும் அவரது புகைப்படங்கள், பல இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்ததோடு மட்டுமல்லாமல் மாய வலை போட்டு அவரின் பின்னே செல்லவைத்தது.

இதனிடையே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 –ல் கன்டெஸ்டண்டாக கலந்து கொண்டார். அதன் பின் பிக் பாஸ் சீசன் 5-ல் நிரூப்பிற்கு ஆதரவாக உள்ளே வந்து சிறிது நேரம் நமது கண்களையும் கொள்ளை கொண்டார்.

மேலும் சமீபத்தில் யாஷிகா தனது தோழியுடன் காரில் சென்று கொண்டிருந்த போது பெரும் விபத்தில் சிக்கினார். உடனே இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். ஆனால் துர்திஷ்டவசமாக அவரது தோழி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். யாஷிகாவும் காலில் பலத்த அடிபட்டு நடக்க முடியாமல் இருந்தார். பல நாள் தொடர் சிகிச்சைக்கு பிறகு மீண்டார். யாஷிகாவுக்கு நடந்த விபத்து அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் சில நாட்களில் யாஷிகா மீண்டு வந்தது அவர்களின் ரசிகர்களை குஷிப்படுத்தியது.

இந்நிலையில் சமீபத்தில் கண்ணாடி உடையில் ஒரு ஹாட் ஃபோட்டோஷூட் ஒன்றை நடத்திய யாஷிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் அப்புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார். அப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பட்டையை கிளப்பிக் கொண்டு இருக்கிறது.

Continue Reading

More in GALLERY

To Top