CINEMA3 years ago
மாஸாக ரீ என்ட்ரி கொடுக்கும் கேப்டன் விஜயகாந்த்… சுவாரசியமான அப்டேட்
விஜயகாந்த் நடிக்கும் புதிய திரைப்படத்தின் இயக்குனர் சில அப்டேட்டுகளை வெளியிட்டு உள்ளார். தமிழின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். 80களில் ரஜினி, கமல் ஆகியோர் ஒரு புறம் போட்டி போட்டுக் கொண்டிருந்த போது சைலண்ட் கில்லராக...