CINEMA3 years ago
வடிவேலு பட காமெடி நடிகர் மருத்துவமனையில் அனுமதி…
வடிவேலுவுடன் காமெடி நடிகராக நடித்த முன்னணி நடிகர் தற்போது மருத்துவமனையில் உடல் நலமின்றி அனுமதிக்கப்பட்டுள்ளார். காமெடி நடிகர் வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் நடித்தவர் வெங்கல் ராவ். ஆந்திராவை சேர்ந்த இவர் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கேட்க...