HOLLYWOOD3 years ago
“சிலந்தி மனிதனுக்கு சிறப்பு விருது”… விருதுகளை அள்ளி குவிக்கும் சூப்பர் ஹீரோக்கள்
ஸ்பைடர் மேன் கதாப்பாத்திரத்தில் நடித்த டாம் ஹாலண்டிற்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. மார்வெல் சினிமேட்டிக் யுனிவர்ஸில் ஸ்பைடர் மேன் கதாப்பாத்திரத்தில் கலக்கி வருபவர் டாம் ஹாலண்ட். இவர் அமெரிக்காவின் பிரபல டிவி ஷோக்களில் நடித்துள்ளார்....