TELEVISION4 years ago
“வித்யுலேகா Iron box-க்கு முத்தம் கொடுப்பாங்க”..பங்கமாய் கலாய்த்த பாலா…
குக் வித் கோமாளியில் இந்த வார பிரொமோ வெளியாகியுள்ளது. அதில் பாலா வித்யூலேகாவை என்னமாய் கலாய்க்கிறார் பாருங்கள். தமிழ்நாட்டின் “ஸ்ட்ரெஸ் பஸ்டர்” என்று அழைக்கப்படும் குக் வித் கோமாளி சீசன் 3-ன் இந்த வார புரொமோக்கள்...