CINEMA3 years ago
தனது உயிரை துச்சமாக மதித்த விஜயகாந்த்.. தயாரிப்பாளரின் பேத்தி வெளியிட்ட Rare புகைப்படம்
சேதுபதி ஐபிஎஸ் திரைப்படத்தில் விஜயகாந்த் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் செய்த ஸ்டண்ட் காட்சியின் புகைப்படத்தை தயாரிப்பாளரின் பேத்தி வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சேதுபதி ஐபிஎஸ் திரைப்படம் விஜயகாந்தின் திரைப்பயணத்தில் ஒரு...