CINEMA3 years ago
உதயநிதிக்கு போட்டி உதயநிதியே தான்…? பிளான் பண்ணி பண்ண சம்பவம்
உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் “சர்தார்” திரைப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மற்றொரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. கார்த்தி நடித்த “சர்தார்” திரைப்படத்தை சமீபத்தில் தான் உதயநிதி ஸ்டாலின் வாங்கினார்....