CINEMA3 years ago
விக்ரம்-வேதா தயார்? எப்போ ரிலீஸ் தெரியுமா?
விக்ரம்-வேதா திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக இயக்குனர்கள் டிவிட் செய்து உள்ளனர். தமிழில் மாதவன், விஜய் சேதுபதி ஆகியோரின் மிரட்டலான நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “விக்ரம் வேதா”. வித்தியாசமான கதை சொல்லலை...