CINEMA3 years ago
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75 ஆவது திரைப்படம் இது தான்..
நயன்தாராவின் 75 ஆவது திரைப்படம் குறித்தான புதிய அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்பவர். கடந்த 20 ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் குடியேறி குடித்தனம் நடத்தி...