GOSSIPS3 years ago
தம்பிக்கு போட்டியாக ரிஸ்க் எடுத்து மகனை குழிக்குள் தள்ளிய “எக்ஸ் மினிஸ்டர்” நடிகர்… சோகத்தை பாருங்க
தம்பிக்கு போட்டியாக நடிக்கிறேன் பேர் வழி என்று மகனின் பெயருக்கு பங்கம் விளைவித்துள்ளாராம் “எக்ஸ் மினிஸ்டர்” நடிகர். ஆனால் அவர் எடுத்த முடிவு பகீர் கிளப்பியுள்ளதாம். தெலுங்கில் உச்சத்தில் இருக்கும் அந்த “எக்ஸ் மினிஸ்டர்” நடிகர்...