CINEMA3 years ago
“பஞ்சாங்கத்தை வைத்து ராக்கெட் விட்டார்கள்…” வசமாக சிக்கிய மாதவன்..
மாதவன் பஞ்சாங்கத்தை வைத்து செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்டார்கள் என்று கூறியதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுத்த திரைப்படம் “ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்”....