CINEMA3 years ago
சிவகார்த்திகேயன் படத்தில் கவுண்டமணியா…?? வேற லெவல் காம்போவா இருக்கே..
சிவகார்த்திகேயன் படத்தில் கவுண்டமணி நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் கே வி இயக்கிய “பிரின்ஸ்” திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதில் சிவகார்த்திகேயனுடன் மரியா, சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். தமன்...