CINEMA3 years ago
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலக நாயகனுக்கு வழங்கிய கோல்டன் விசா..
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நடிகர் கமல் ஹாசனுக்கு கோல்டன் விசாவை வழங்கி உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு, ஒவ்வொரு துறையிலும் தனித்துவம் மிக்கவர்களுக்கு கோல்டன் விசா கொடுப்பார்கள். தமிழகத்தில் பார்த்திபன், த்ரிஷா, வெங்கட் பிரபு...