CINEMA3 years ago
“கோமாளி” இயக்குனரை திட்டி தீர்க்கும் விஜய் ரசிகர்கள்.. என்ன விஷயம் தெரியுமா?
“கோமாளி” திரைப்படத்தின் இயக்குனரை விஜய் ரசிகர்கள் திட்டி திர்த்து வருகிறார்கள். எதற்காக தெரியுமா? கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “கோமாளி”. இத்திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார். இத்திரைப்படம்...