CINEMA3 years ago
திகில் கிளப்பும் வாணி போஜன்…. அட்டகாசமான மோஷன் போஸ்டர்
வாணி போஜன் நடிப்பில் வெளிவரவிருக்கும் “மிரள்” திரைப்படத்தின் திகிலூட்டும் மோஷன் போஸ்டர் வெளிவந்துள்ளது. சின்னத்திரை தொடர்கள் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தவர் வாணி போஜன். இவர் திரையுலகில் “ஓர் இரவு” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார்....