CINEMA3 years ago
“படம் சூப்பர்.. வேற லெவல்”…. பா ரஞ்சித்தை கட்டிபிடித்து பாராட்டிய பாலிவுட் இயக்குனர்
“நட்சத்திரம் நகர்கிறது” திரைப்படத்தை பார்த்து விட்டு இயக்குனர் பா ரஞ்சித்தை கட்டி அணைத்து பாராட்டியுள்ளார் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப். பா ரஞ்சித்தின் திரைப்படங்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும் வகையில் தான்...