CINEMA4 years ago
மாநாடு படத்தின் வெற்றி… சிம்புவை விட எஸ் ஜே சூர்யாவுக்கு டிமாண்ட் – ஷங்கர் படத்தில் ஒப்பந்தம்!
இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா சமீபத்தில் வில்லனாக நடித்த மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. நடிகனாக வேண்டும் என்ற ஆசையோடு சினிமாவுக்கு வந்த எஸ் ஜே சூர்யா முதலில் இயக்குனர் ஆகி வாலி...