Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

கவர்ச்சியில் டாப் கியர் ஏத்தும் மாதவன் பட நடிகை…

GALLERY

கவர்ச்சியில் டாப் கியர் ஏத்தும் மாதவன் பட நடிகை…

கவர்ச்சியில் டாப் கியர் ஏத்தி இளசுகளின் மனசை திணறடிக்கும் மாதவன் திரைப்பட நடிகை ஷ்ரதா ஸ்ரீநாத்தின் ஹாட் புகைப்படங்கள்

ஷ்ரதா ஸ்ரீநாத் அழகு பதுமையாக வலம் வரும் ஒரு கன்னடத்து பைங்கிளி. அவர் பத்தவைக்கும் சிரிப்பே ஆயிரம் கதைகள் பேசும். காந்த பார்வையில் ஆளை கவுக்கும் திறனை கொண்ட ஷ்ரதா ஸ்ரீநாத் கடந்த 7 வருடங்களாக தென்னிந்திய சினிமாவின் க்யூட் கேர்ளாக வலம் வருபவர்.

ஷ்ரதா வெளியிடும் பல கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களை ஸ்தம்பிக்க வைப்பவை. தனது கட்டுமர மேனியால் இளசுகளின் மனதில் அம்பை எய்து சாகடிக்ககூடியவர் அவர்.

அதிலும் அவரின் கிளிவேஜ் காட்டும் புகைப்படங்களை சொல்லவே தேவை இல்லை. முன்னழகில் விருந்து வைக்கும் அவரின் புகைப்படங்கள் பார்வையாளர்களை சூடேத்தி ஓட வைப்பவை.

கவர்ச்சியில் மட்டுமல்லாது நடிப்பிலும் ஷ்ரதா வேற லெவல். ஷ்ரதா திரை உலகில் அறிமுகமான இரண்டாவது படத்திலேயே முழு திரைப்படத்தையும் தாங்கக் கூடிய Lead Role-ல் கலக்கியவர். அத்திரைப்படம் தான் “U turn”.

“U turn” திரைப்படத்திற்கு பின் அவருக்கு ஏறுமுகம் தான். தமிழில் அவர் “காற்று வெளியிடை”, இவன் தந்திரன்”, “விக்ரம் வேதா”, “ரிச்சி”, “கே 13”, “ நேர்கொண்ட பார்வை”, “மாறா”, “சக்ரா”, “விட்னஸ்” என பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக ஷ்ரதா நடித்த “விக்ரம் வேதா” திரைப்படம் அவருக்கு முக்கிய திருப்பு முனையாக அமைந்தது. மேலும் பல தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சூடேத்தும் ஷ்ராதா ஸ்ரீநாத் சமீபத்தில் கிளாமரில் டாப் கியர் ஏத்தும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in GALLERY

To Top