GALLERY
உள் பனியனுடன் அலையும் ஷிவானி… வைரல் ஹாட் புகைப்படங்கள்…
ஷிவானி உள் பனியனுடன் திரியும் பல ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு பார்வையாளர்களை கடத்திச் சென்றுள்ளார்.
மாடலிங் உலகில் தீயாக வலம் வந்த ஷிவானி பிரபல தொலைக்காட்சித் தொடரில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதுவும் இரு வேடங்களில். அதன் பின் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நுழைந்து பல இளைஞர்களின் மனதை கவ்விக் கொண்டுப் போனார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் திரை தீப்பிடிக்கும் அளவுக்கு கவர்ச்சியுடன் நடமாடி பார்வையாளர்களை திக்கு முக்காட வைத்தார். பிக் பாஸ் வீட்டிற்குள் இறுதி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதி வாரத்திற்கு முந்தைய வாரம் வீட்டை விட்டு வெளியேறினார் ஷிவானி.
இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடை அழகை காட்டி இளசுகளின் மனசை வலை போட்டு இழுக்கும் பல ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு சூட்டை கிளப்பி வருகிறார். சமீபத்தில் கூட தொடை அழகை காட்டி பரவச நிலைக்கு தள்ளினார்.
தற்போது உள் பனியனுடன் தனது செழிப்பான முன்னழகை காட்டி வலம் வருகிறார். இப்புகைப்படங்கள் இணையத்தையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
ஷிவானி பல காலமாகவே தனது வளமையான மேனியை காட்டி அனைவரையும் சொக்கி இழுத்துக்கொண்டு வருகிறார். ஷிவானி சமீபத்தில் கூட “விக்ரம்” திரைப்படத்தில் கும்மென்று இருந்தார்.
தற்போது உள் பனியனுடன் வலம் வந்து கொண்டு இருக்கும் பல புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
ஷிவானிக்கு “விக்ரம்” திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. விரைவில் சின்னத்திரையில் ஜொலித்தது போல் வெள்ளித்திரையிலும் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
