GALLERY
தொடை அழகை காட்டி அசரவைக்கும் ஷிவானி; ஹாட் ஃபோட்டோஷூட்
ஷிவானி தனது தொடை அழகை காட்டி பார்வையாளர்களை அசரவைக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
மாடல் உலகில் தீயாக வலம் வரும் ஷிவானி பிரபல தொலைக்காட்சி சீரியல் ஒன்றில் நடித்து வந்தார். எனினும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தான் அவரை பிரபலப்படுத்தியது. பிக் பாஸ் வீட்டிற்குள் திரை தீப்பிடிக்கும் அளவுக்கு கவர்ச்சியுடன் நடமாடி பார்வையாளர்களை திக்கு முக்காட வைத்தார்.
அவரும் பிரபல ஆண் மாடல் ஆன பாலாஜியும் காதல் புறாக்கள் போல் இணைந்து பிக் பாஸ் வீட்டில் இணைந்து சுற்றிக் கொண்டிருந்தனர். ஆனால் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என கூறி வந்தனர். மேலும் பிக் பாஸ் வீட்டினுள் ஷிவானியின் தாயார் நுழைந்து பாலாஜியுடன் நெருங்கி பழகுவதற்காக அவரை கண்டித்து சென்றது அனைவருக்கு ஷாக் கொடுத்தது.
பிக் பாஸ் வீட்டிற்குள் இறுதி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதி வாரத்திற்கு முந்தைய வாரம் வீட்டை விட்டு வெளியேறினார் ஷிவானி. இதனை தொடர்ந்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சிகரமான பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். கமல்ஹாசன் நடிப்பில் வெளிவரவிருக்கும் “விக்ரம்’ திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
வெளி வாழ்விலும் ஷிவானியும் பாலாஜியும் இப்போதும் நண்பர்களாக பழகி வருகின்றனர். சமீபத்தில் கூட இருவரும் இணைந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் தனது தொடை அழகை காட்டி பார்வையாளர்களை திணறவைக்கு விதமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் சில ஹாட் புகைப்படங்களை ஷிவானி வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் இளசுகளின் மனசை தத்தளிக்க வைத்துள்ளது. மேலும் இப்புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.