GALLERY
கிழிந்த பாவாடையில் உசுப்பேத்தும் ஷெரின்.. ஹாட் புகைப்படங்கள்
கிழிந்த பாவாடையில் இளைஞர்களை உசுப்பேத்தும் விதமாக பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஷெரின்.
நடிகை ஷெரின் தமிழில் “ஜெயா”, “ஸ்டூடண்ட் நம்பர் 1”, “விசில்”, “கோவில்பட்டி வீரலட்சுமி”, “உற்சாகம்”, “பூவா தலையா”, “நண்பேண்டா” போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
“விசில்” திரைப்படத்தில் இடம்பெற்ற “அழகிய அசுரா” என்ற பாடலில் அவர் ஆடிய ஆட்டம் இப்போது வரையும் 90’s kid-களின் தூக்கத்தை கெடுத்து வருகிறது. இதனை அடுத்து “பீமா” திரைப்படத்தில் இடம்பெற்ற “ரங்கு ரங்கம்மா” பாடலில் கிளுகிளுப்பாக தோன்றி இளசுகளின் மனசை திணற வைத்தார்.
அதனை தொடர்ந்து “பிக் பாஸ்” சீசன் 3 நிகழ்ச்சியில் கண்டஸ்டன்டாக வந்து ரசிகர்களுக்கு தரிசனம் தந்தார். அதன் பின் “டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்” என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.
திரைப்படங்களில் வலம் வந்து போதை ஏற்றியது போதாது என்று சமீப காலமாக இன்ஸ்டா பக்கத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார். “ஷெரின் இன்னும் மாறல, அப்படியே இருக்காங்க” என்று ரசிகர்கள் மெச்சும்படி டாப் கிளாமர் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இன்னும் தன்னுடைய அழகு குறையவில்லை என்பதை ஒவ்வொரு புகைப்படத்திலும் வெளிகாட்டி வருகிறார் ஷெரின். அந்த அளவுக்கு தனது வனப்பான உடலை இந்த வயதிலும் மெயின்டெயின் செய்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தனது பொன்னிற மேனியை சிக்கென்ற கருப்பு மேலாடையுடன் கண்களுக்கு ஷாக் அடிக்கும் வகையிலும் தனது பாவாடையை லேசாக தூக்கி காட்டியும் ஒரு சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த இளசுகள் கிரங்கிப்போய் உள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் விஷக்கிருமி போல் பரவி வருகிறது. அப்புகைப்படங்கள் இதோ…