Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

பாவாடையை தூக்கி காட்டி உசுப்பேத்தும் ஷெரின்.. ஹாட் புகைப்படங்கள்

GALLERY

பாவாடையை தூக்கி காட்டி உசுப்பேத்தும் ஷெரின்.. ஹாட் புகைப்படங்கள்

பாவாடையை தூக்கி காட்டி உசுப்பேத்தும் விதமாக பல ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ஷெரின்.

நடிகை ஷெரின் “போலீஸ் டாக்” என்ற திரைப்படத்தின் மூலம் கன்னடத்தில் அறிமுகமானார். எனினும் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த “துள்ளுவதோ இளமை” என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகினார். அது மட்டும் அல்லாமல் முதல் திரைப்படத்திலேயே இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டும் போனார்.

அதன் பின் தமிழில் “ஜெயா”, “ஸ்டூடண்ட் நம்பர் 1”, “விசில்”, “கோவில்பட்டி வீரலட்சுமி”, “உற்சாகம்”, “பூவா தலையா”, “நண்பேண்டா” போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

இதனிடையே “பீமா” திரைப்படத்தில் இடம்பெற்ற “ரங்கு ரங்கம்மா” பாடலில் கிளுகிளுப்பாக தோன்றி இளசுகளின் மனசை திணற வைத்தார். “விசில்” திரைப்படத்தில் இடம்பெற்ற “அழகிய அசுரா” என்ற பாடலில் இவர் ஆடிய ஆட்டம் இப்போது வரையும் 90’s kid-களின் தூக்கத்தை கெடுத்து வருகிறது.

மேலும் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார். அதனை தொடர்ந்து “பிக் பாஸ்” சீசன் 3 நிகழ்ச்சியில் கண்டஸ்டன்டாக வந்து ரசிகர்களுக்கு தரிசனம் தந்தார். அதன் பின் “டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்” என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.

சமீபத்தில் இளசுகளின் மனசை திணறடிக்கும் விதமாக அரை ஆடையில் ஒர்க் அவுட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு வெறியேத்தினார். இதனை தொடர்ந்து தற்போது தனது பின்னழகை தூக்கி காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இன்ஸ்டா பக்கத்தில் கண்களை கவரும் விதமாக பல புகைப்படங்களை இறக்கி இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து வருபவர் தற்போது தனது ரசிகர்களை கிளுகிளுப்பாக்கி உள்ளார்.

Continue Reading

More in GALLERY

To Top