GALLERY
மாலத்தீவில் ஷாலினி பாண்டே.. இனி ஒரே குஜால் தான் போங்க..
மாலத்தீவுகளில் ஷாலினி பாண்டே எடுத்த டாப் நீச்சல் உடை புகைப்படங்கள் ரசிகர்களை குஜால் ஆக்கியுள்ளது.
நடிகைகள் திவ்யா பாரதி, மாளவிகா மோகனன் ஆகியோர் மாலத்தீவிற்கு சென்ற போது அவர்கள் என்ஜாய் செய்தார்களோ இல்லையோ? ஆனால் அவர்களின் ரசிகர்கள் வேற்று கிரகத்தில் இருந்தனர்.
அந்தளவுக்கு இருவரும் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இவர்களை தொடர்ந்து தற்போது ஷாலினி பாண்டே மாலத்தீவுகளுக்குச் சென்றிருக்கிறார். அதனால் அவரின் ரசிகர்கள் அவரது இன்ஸ்டா பக்கத்திலேயே குடியிருக்கின்றனர்.
ஷாலினி பாண்டே நடிக்க வந்த புதிதில் Chubby ஆக தோன்றி உள்ளங்களை கொள்ளைகொண்டார். ஆனால் அதன் பின் எவர் கண் பட்டதோ என தெரியவில்லை, ஆள் ஸ்லிம்மாக மாறினார். இதனை கண்ட ரசிகர்கள் கவலையில் மூழ்கினர். எனினும் தனது கியூட்டான சிரிப்பால் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார்.
இப்போழுதெல்லாம் ரசிகர்களை வேற லெவலில் உற்சாகப்படுத்தி வருகிறார். அவரின் இன்ஸ்டா பக்கம் முழுவதும் அனல் கக்கும் வகையில் பல மார்டன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அதில் “இது ஷாலினி பாண்டே 2.0” என்பது போல் வெரைட்டி வெரைட்டியாக காட்டு காட்டு என காட்டி ரசிகர்களை கூல் படுத்தினார். இந்நிலையில் தற்போது மாலத்தீவுகளுக்கு சென்றுள்ளார். இனி சொல்லவா வேண்டும். அம்மணி தற்போது Full Form-ல் இறங்கி வேற லெவலில் காட்டு காட்டு என காட்டி வருகிறார்.
கடற்கரையே வெட்கப்படும் அளவுக்கு அவர் நடந்துகொண்டாலும் அவர் இதற்கெல்லாம் வெட்கப்படுவது போல் தெரியவில்லை. அந்த அளவுக்கு இறங்கி தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். மாலத்தீவிற்கு சென்றாலே ஒரு மார்கமாகி விடுவார்கள் போல் இருக்கிறதே.
தற்போது ஷாலினி பாண்டே வெளியிட்ட இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.