GALLERY
ஆரஞ்சு பழ உடையுடன் இளசுகளுக்கு விருந்து வைக்கும் சஞ்சிதா ஷெட்டி..
நடிகை சஞ்சிதா ஷெட்டி இளசுகளுக்கு விருந்து வைக்கும் விதமாக டாப் லெவல் கிளாமர் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
“தில்லாலங்கடி”, “சூது கவ்வும்”, “பிட்சா 2”, “ரம்” ஆகிய பல திரைப்படங்களில் மாடல் அழகியாக வலம் வந்தவர் சஞ்சிதா ஷெட்டி. அசரவைக்கும் கட்டழகுடன் வலம் வந்து உள்ளங்களை கொள்ளை கொள்ளும் சஞ்சிதா ஷெட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் வேற லெவல் கிளாமர் புகைப்படங்களை சமீபத்தில் இறக்கியுள்ளார்.
இவரின் புகைப்படங்களை தேவுடு காத்து பார்த்து வருகின்றனர் பார்வையாளர்கள். ஒவ்வொரு புகைப்படமும் இளைஞர்களை திணறவைத்து இரவு தூக்கத்தை கெடுக்கும் புகைப்படங்கள்.
இப்புகைப்படங்கள் இளசுகளின் மனதை பிராண்டி வைத்து வருகிறது. மேலும் அவர்களின் உணர்ச்சிகளை தூண்டி திக்கு முக்காட வைக்கிறது.
சஞ்சிதா ஷெட்டி வண்ண உடையில் பாதி தெரியும்படி வெளியிட்ட இந்த புகைப்படங்களில் அவர் கொள்ளை அழகுடன் தென்படுகிறார். அதுவும் அவரது மோகப் பார்வை பலரையும் கிரங்கடித்து வருகிறது.
போதை பொருள் இல்லாமலேயே போதை ஏற்றும் வல்லமை கொண்ட சஞ்சிதா ஷெட்டி தனது ரசிகர்களுக்கு தனது புகைப்படங்களால் போதை ஏற்றி செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிவிடுகிறார். அங்கே அவர்கள் சஞ்சிதா ஷெட்டியின் நினைவலைகளை ஓடவிட்டு தனது வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர்.
அதுவும் அவர் வெளியிட்ட ஆரஞ்சு பழத்தை உரித்தது போன்ற உடையுடன் தென்படும் புகைப்படங்கள் பார்வையாளர்களை டென்ஷன் ஆக்கியுள்ளது. “ஏன் இப்படி எங்களை திணறடித்து வருகிறார் சஞ்சிதா?” என பல இளைஞர்கள் புலம்பி வருகின்றனர்.
இந்நிலையில் இப்புகைப்படங்களை இணையத்தில் காட்டுத் தீ போல் பரப்பி வருகின்றனர் ரசிகர்கள். இதனால் இணையமே வெப்பக் காற்றால் அனலாக எரிந்து வருகின்றது.