GALLERY
“மயில் போல் சமந்தா ஒன்னு”… கட்டழகில் கப்பலையே கவிழ்க்கும் ஹாட் பிக்ஸ்
இதயத் துடிப்பை ஒரு நிமிடம் நிறுத்த செய்யும் அளவுக்கான ஒரு கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார் சமந்தா.
சமந்தா என்ற பெயரை கேட்டாலே இளசுகளின் மனசில் பட்டாம் பூச்சி பறக்கும். இப்போதும் எப்போதும் தனது உடலை கச்சிதமாக சிலை போல் செதுக்கி வருகிறார் சமந்தா.
ஒரு பார்வை பார்த்தால் மின்னல் பாயும் அவரின் காந்த கண்கள் இளைஞர்களை தூண்டிலை போட்டு இழுக்க வல்லவை. புஷ்பா படத்தில் “உ சொல்றியா” பாடலில் இந்தியாவே ஸ்தம்பித்துப் போனது என்று சொன்னால் மிகையாகாது.
சமீபத்தில் “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் கதீஜாவாக வந்து கண்களால் கத்தி வீசி இளசுகளின் நெஞ்சை பிளந்தார். கிளப் உடையில் மினுமினுத்த கதீஜா நம் கண்களை விட்டு இப்போதும்
அகழவில்லை.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என “பேன் இந்திய” கிளாமர் க்யூனாக திரியும் சமந்தா. தனது இன்ஸ்டா பக்கத்தில் கண்கவர் உடையில் ரசிகர்களை சொக்கவைக்கும் விதமாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் உடுத்தியுள்ள ஆடையில் மயில் பறப்பது போல் காட்சி தருகிறார்.
இது பெண்ணா? சிலையா? ஓவியமா? என அவரது ரசிகர்கள் குழம்பி வருகிறார்கள். படுத்துகொண்டே தன் கண்களை சொக்கி பார்க்கும் லுக்கில் ஆள் குளோஸ் ஆகிவிடுவார்கள்.
அவரின் கைகள் காற்றில் அலையாடுகின்றன. அதே போல் அவரது இடை ரப்பர் போல் அவர் சொன்ன பக்கமெல்லாம் நெளிகிறது. இத்தனை அழகையும் கட்டிக்காட்கும் வித்தைக்காரராக சமந்தா திகழ்கிறார். அந்த வித்தையில் இளசுகளின் மனசு கிரங்கி போகிறது. அப்படிப்பட்ட புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இப்புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல் வைரலாகி வருகிறது.
