GALLERY
கடற்கரையில் திறந்து போட்டு அலையும் சாக்சி அகர்வால்.. அடேங்கப்பா!!
கடற்கரையில் வித்தியாசமான பிகினி உடையுடன் சாக்சி அகர்வால் வெளியிட்ட டாப் கிளாமர் புகைப்படங்களை பாருங்கள்.
கிளாமர் என்ற அகராதிக்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர் சாக்சி அகர்வால். பிரபல மாடலாக திகழ்ந்து வரும் சாக்சி அகர்வால் தனது மயக்க வைக்கும் உடல் வனப்பில் பார்வையாளர்களை புரட்டி எடுப்பவர்.
தொடக்கத்தில் சாக்சி அகர்வால் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், “பிக் பாஸ்” நிகழ்ச்சி தான் அவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றது.
“பிக் பாஸ்” நிகழ்ச்சியில் கவர்ச்சி புயலாக வந்து பல இளைஞர்களின் மனதை அபகரித்துச் சென்றார். அதன் பின் பல திரைப்படங்களில் கியூட்டாக வலம் வந்து நமது தூக்கத்தை கெடுத்தார்.
சாக்சி அகர்வால் சினிமாவை விட அவரது இன்ஸ்டா பக்கத்தில் தான் அனலை கிளப்பும் வகையில் நடந்து கொள்வார். அதாவது தனது டாப் கிளாமர் புகைப்படங்களால் முன்னழகை தூக்கி காட்டி திணறடித்து வருகிறார். இதனை பார்த்து பார்வையாளர்கள் அனைவரும் திக்கு முக்காடி போய் உள்ளனர்.
சமீபத்தில் கூட கண் கவரும் ஆடைகளுடன் உடலின் வனப்பை வெளிப்படையாக காட்டி பலரையும் கொக்கிப் போட்டு இழுத்து சென்றார் சாக்சி அகர்வால்.
இந்நிலையில் தற்போது கடற்கரையில் வித்தியாசமான பிகினி உடையில் திறந்து போட்டது போல் அலைகிறார். “இந்தா பாத்துக்கோ” என பலரையும் அழைப்பிதழ் கொடுக்காமல் அழைக்கிறார்.
இப்புகைப்படங்களை பார்க்கும் போது சாக்சி அகர்வாலின் கட்டழகின் செழிப்பு நமக்கு தெரிய வருகிறது. இதனை பார்க்கும் இளைஞர்கள் சொர்க்க லோகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
“இப்படி டென்ஷன் ஏற்றினால் எவ்வாறு நாம் பிழைப்போம்” என தள்ளாடி வருகின்றனர். சாக்சி அகர்வால் வெளியிட்ட இந்த “தாராள” புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.