GALLERY
பால் கொழுக்கட்ட மாதிரி இருக்காங்களே ரித்திகா.. கடிச்சி தின்னுடலாமா?
பால் கொழுக்கட்டை போல் இருக்கும் ரித்திகா சிங்கின் புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
“இறுதிச் சுற்று” திரைப்படத்தில் குத்துச் சண்டை வீரராக நடித்திருந்த ரித்திகா சிங் நிஜ வாழ்விலும் ஒரு குத்துச் சண்டை வீரர் தான். கடந்த 2009 ஆம் ஆண்டு ஏசியன் இண்டூர் கேம்ஸ் போட்டிகளில் கலந்து கொண்ட இவர் அதனை தொடர்ந்து “இறுதிச் சுற்று” திரைப்படத்தில் நடித்தார். தனது முதல் திரைப்படத்திலேயே மக்களின் மனதை கொள்ளைக் கொண்டு போனார்.
அதன் பின் “ஆண்டவன் கட்டளை”, “சிவ லிங்கா”, “ஓ மை கடவுளே” ஆகிய திரைப்படங்களில் நடித்து இளைஞர்களின் மனதில் கனவு கன்னியாக சேர் போட்டு அமர்ந்தார். தற்போது தமிழில் “வணங்காமுடி”, “கொலை” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
குத்துச் சண்டை வீரராக இருந்தாலும் கிளாமர் காட்டுவதில் மாடல் அழகிகளையே மிஞ்சக் கூடியவர் ரித்திகா சிங். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் கிளாமரில் டாப் கியர் ஏற்றி இளசுகளின் மனசை ஸ்தம்பிக்க வைப்பவை.
சமீப காலமாக ஒரு வித மார்க்கத்தோடு மோகத்தை கிளப்பும் பல புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். தனது முன்னழகை தூக்கி காட்டி கிரங்கடிக்கு விதமாக ஒரு சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு வரும் இவர் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இப்புகைப்படங்களில் தனது முன்னழகின் வளமைகளை காட்டும் விதமாக டாப் கியர் ஏத்தும் வகையில் தென்படுகிறார். இந்த நிலையில் தற்போது பால் கொழுக்கட்டை போல் இருக்கும் தனது தேகத்தை காட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படம் இளசுகளை திணறடித்து வருகிறது. அப்புகைப்படம் இதோ…