GALLERY
காத்து வாங்கும் உடையில் சூடேத்தும் ராஷ்மிகா மந்தனா.. ஹாட் புகைப்படங்கள்..
காத்து வாங்கும் உடையில் டிரெண்டிங் ஆகி இளைஞர்களை உசுப்பேத்தும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ராஷ்மிகா மந்தனா.
எப்போதும் தனது சிக்கென்ற உடம்பால் உசுப்பேத்தி வரும் ராஷ்மிகா மந்தனா இணையத்தை அவ்வப்போது தீப்பிடிக்க வைப்பார். சமீப காலமாகவே இவரது உடைகள் கவர்ச்சியில் எல்லை மீறுகின்றன.
எந்த விழாவாக இருந்தாலும் சரி, பார்வையாளர்களை கிரங்கடிக்கும் வகையில் தான் உடை அணிந்து வருகிறார். இவர் திரைப்படங்களில் காட்டும் கவர்ச்சியை விட பொது விழாக்களில் காட்டும் கவர்ச்சி தான் 100 மார்க் வாங்குபவை.
ராஷ்மிகா என்றாலே இளைஞர்களுக்கு ஞாபகம் வருவது அந்த இடுப்பு தான். “இங்கிம் இங்கிம்” பாடலில் தனது மெல்லிடையை ஓரமாக காட்டி பலரையும் கிரங்கவைத்து அவர் பின்னே செல்ல வைத்தார். அதில் மயங்கிய இளைஞர்கள் இன்னமும் எழுந்திருக்கவில்லை.
அந்த அளவுக்கு அந்த இடுப்பில் மயக்க மருந்தை தெளித்து விட்டுச் சென்றுவிட்டார். அதில் இருந்து மீண்டு எழாத இளைஞர்கள் அவர் பின்னே சென்றுக்கொண்டே இருக்கின்றனர்.
ராஷ்மிகா மந்தனா தனது விதவிதமான ஆடைகளால் கவர்ச்சி காட்டி இளசுகளின் மனசை உசுப்பேத்தும் விதமாக நடந்து கொள்வதால் பார்வையாளர்கள் ஸ்தம்பித்துப் போய் உள்ளனர். அந்த அளவுக்கு இளசுகளின் தூக்கத்தை கெடுத்து இம்சை செய்து வருகிறார். நாள் ஆக ஆக அவரின் கவர்ச்சி வேறு தூக்கலாக தெரிவதால், பலரும் என்ன செய்வதென்று திணறி வருகிறார்கள்.
ராஷ்மிகா மந்தனா தற்போது “வாரிசு” திரைப்படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டா பக்கத்தில் காத்து வாங்கும் உடையுடன் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.