Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

முதுகை காட்டி உசுப்பேத்தும் ரம்யா பாண்டியன்.. ஹாட் புகைப்படங்கள்

GALLERY

முதுகை காட்டி உசுப்பேத்தும் ரம்யா பாண்டியன்.. ஹாட் புகைப்படங்கள்

தனது கவர்ச்சியான பொன்னிறமான முதுகை காட்டி இளசுகளின் மனசை வெறியேத்தும் புகைப்படம் ஒன்றை ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ளார்.

நடிகை ரம்யா பாண்டியன் தமிழில் “டம்மி டப்பாசு” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

இதனை தொடர்ந்து இவர் வெளியிட்ட “இடுப்பு” புகைப்படம் தமிழ்நாட்டையே திரும்பி பார்க்கவைத்தது. அப்புகைப்படத்தில் இருந்து ரம்யா பாண்டியனின் லெவலே வேற லெவல் ஆனது. இணையத்தில் அவரது புகைப்படம் காட்டுத் தீ போல் பரவியது.

இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 1-ல் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கன்டெஸ்டண்டாக பங்குகொண்டார்.

யாரோடுடனும் கூட்டு சேராமல் தனியாக விளையாடிய அவர் இறுதி சுற்று வரை சென்றார். டைட்டில் வின்னராக திகழ்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாம் இடத்தை பிடித்தார். அதன் பின் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து “ராமே ஆனாலும் ராவணன் ஆண்டாலும்” என்ற திரைப்படத்தில் நடித்தார். அத்திரைப்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் “நண்பகல் நேரத்து மயக்கம்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ரம்யா பாண்டியனை பார்த்தாலே பரவசம் தான். அதுவும் அவரது சொக்கி இழுக்கும் காதல் பார்வை நம்மை ஏதோ செய்கிறது.

இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரம்யா பாண்டியன் கிலு கிலுப்பான சில புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கண்கவரும் ஆடையில் முதுகை காட்டியவாறு இளைஞர்களை உசுப்பேத்தி சூடேத்த வைக்கிறார். அப்புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in GALLERY

To Top