GALLERY
முட்டி போட்டு குனிந்து காட்டிய ரைஸா…..ஹாட் புகைப்படங்கள்
ரைஸா வில்சன் தன் உடம்பை காட்டி வா வா என இழுக்கும் ஹாட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இளசுகளை மனசை ஸ்தம்பிக்க வைத்துள்ளார்.
கவர்ச்சியில் டிகிரி வாங்கிய ரைஸா வில்சன் ஒரு டாப் மோஸ்ட் மாடலாக வலம் வருபவர். தனது உடலின் ஒவ்வொரு அங்கங்களையும் திறந்த புத்தகம் போல் காட்டி நம்மை சொர்க்க லோகத்துக்கு கொண்டு செல்பவர்.
தனது ரகசிய பக்கங்களை காட்டு காட்டு என காட்டி வரும் ரைஸா விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் நமக்கெல்லாம் அறிமுகமானார்.
பிக் பாஸ் வீட்டுக்குள்ளேயே தனது உடலை திறந்த மனதோடு காட்டியவாறே அலைந்து இளைஞர்களை டிவியின் முன் வாயை பிளந்தபடி அமர வைத்தார்.
அதனை தொடர்ந்து “பியார் பிரேம காதல்” திரைப்படத்தில் ஹரீஷ் கல்யாணுடன் ஜோடி போட்டு நடித்தார். அதில் ஆழகு பதுமையாக வந்து மோகப் பார்வையில் உள்ளங்களை கவர்ந்திழுத்துக் கொண்டு போனார்.
இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் தனது வனப்பான உடலை காட்டி பலரின் தூக்கத்தை கெடுத்து வந்தவர், தனது இன்ஸ்டா பக்கத்தில் பார்வையாளர்களை சாகடித்து வருகிறார். ஆம்!
சமீபத்தில் ரைஸா சில கடற்கரை புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் Swimsuit –ல் உடலை திறந்து காட்டியவாறு பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஆங்கில பட நடிகையே தோற்றுப் போகும் அளவுக்கு எல்லாத்தையும் காட்டி உசுப்பேத்தியுள்ளார்.
மேலும் நம் விரதத்தை கலைக்கும் வகையில் முட்டிப்போட்டு குனிந்தவாறு “பாத்துக்கோ” என காட்டி நமக்கு கிளுகிளுப்பு ஊட்டுகிறார். தற்போது இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
