GALLERY
மேலாடை நழுவி விழப்போகுது! ராஷி கண்ணாவின் வெறியேத்தும் ஹாட் புகைப்படங்கள்
நடிகை ராஷி கண்ணா தனது சமூக வலைத்தளத்தில் நழுவி விழுவது போன்ற மேலாடையை அணிந்தவாறு பல ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வெறியேற்றி வருகிறார்.
ராஷி கண்ணா பாலிவுட்டில் வெளிவந்து சர்ச்சையை கிளப்பிய “மெட்ராஸ் காஃபே” என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் நாகர்ஜூனா நடித்த “மனம்” என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
அதன் பின் தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா, தமிழ் திரை உலகில் அதர்வா நடித்த “இமைக்கா நொடிகள்” திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன் பின் ஜெயம் ரவி நடித்த “அடங்க மறு”, விஷால் நடித்த “அயோக்யா”, விஜய் சேதுபதி நடித்த “சங்கத் தமிழன்” “துக்லக் தர்பார்”, ஆர்யா நடித்த “அரண்மனை 3” ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.
இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் “திருச்சிற்றம்பலம்” திரைப்படத்திலும் நடித்துள்ளார். தற்போது கார்த்தி நடிக்கும் “சர்தார்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பல திரைப்படங்களில் பிசியாக இருக்கிறார்.
எனினும் சினிமாவில் மட்டும் அல்லாது சமூக வலைத்தளத்திலும் படு பிசியானவர் ராஷி கண்ணா. தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியை தெறிக்கவிட்டு இளைஞர்களின் மனதை ஸ்தம்பிக்க வைக்கும் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் மேலாடை நழுவி விடுவது போன்ற உடையுடன் ஒரு ஃபோட்டோஷுட் நடித்தி அதில் எடுத்த பல புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இளைஞர்களை வெறியேத்தி உள்ளார். அப்புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
