GALLERY
தொடை அழகை காட்டி இளைஞர்களை மிரட்டும் பிரியங்கா மோகன்.. ஹாட் பிக்ஸ்
பிரியங்கா மோகனின் ஹாட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கன்னட திரையுலகில் “ஓந்த் கதே ஹெல்லா” என்ற திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் பிரியங்கா மோகன். எனினும் தெலுங்கில் வெளிவந்த நானி நடிப்பில் உருவான “நானீஸ் கேங்க் லீடர்” என்ற திரைப்படம் மூலம் தான் தென்னிந்திய சினிமா உலகிற்கு பரிச்சயமானார்.
அதனை தொடர்ந்து “ஸ்ரீகரம்” என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார். அதன் பின் தான் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான “டாக்டர்” திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார். அதில் “மெலுகு டால்” ஆக வந்து இளைஞர்களின் மனதை கவ்விக் கொண்டு போனார். அவரின் சிரிப்பும் கொஞ்சலான பேச்சும் மனதை பரவசப்படுத்தியது.
அதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவான “எதற்கும் துணிந்தவன்” திரைப்படத்தில் நடித்தார். அதில் “சும்மா சுர்ர்” ன்னு பாடலில் சும்மா சுர்ருன்னு என்று சொல்லும் போது நமது இதயமே சுர்ர்ரென இழுத்தது.
அதன் பின் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான “டான்” திரைப்படத்தில் நடித்தார். அதில் கல்லூரி மாணவியாக க்யூட்டாக வந்து நமது மனசை கொக்கி போட்டு இழுத்து கொண்டு போனார். மேலும் சென்ற வாரம் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகவும் வந்து நம் கண்களை கொள்ளை கொண்டு போனார்.
இந்நிலையில் தற்போது துபாய் சென்றுள்ள பிரியங்கா மோகன் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது தொடை அழகை காட்டி இளைஞர்களை உசுப்பேத்தி வம்பிழுத்து வருகிறார். அப்புகைப்படம் தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.