Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

பிரியா வாரியாரின் திறந்து போட்ட உடையின் புகைப்படங்களை பாருங்க!

GALLERY

பிரியா வாரியாரின் திறந்து போட்ட உடையின் புகைப்படங்களை பாருங்க!

பிரியா வாரியர் தனது கட்டழகை வெளிப்படையாக காட்டியவாறு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நடிகை பிரியா வாரியர் தனது கட்டி இழுக்கும் கண்ணால் கண்ணடித்து இளைஞர்களை மயக்கியவர். “ஒரு அடார் லவ்” திரைப்படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகமாகிய பிரியா வாரியர், தனது முதல் படத்திலேயே பெரிதளவிலான ரசிகர் கூட்டத்தை தன் பக்கம் இழுத்து விட்டார்.

அதன் பின் “செக்”, “இஷ்க்” ஆகிய தெலுங்கு திரைப்படங்களில் நடித்து இளைஞர்களை திக்கு முக்காட செய்தார். தற்போது “விஷ்ணு பிரியா” என்ற கன்னட திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. இத்திரைப்படம் மூலம் கன்னட திரை உலகிற்கு பிரியா வாரியர் என்ட்ரி தருகிறார்.

அதனை தொடர்ந்து ஹிந்தியில் “ஸ்ரீதேவி பங்களா” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் பிரியா வாரியர். இதனை தொடர்ந்து மலையாளத்தில் “கொல்லா” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறு பல மொழி திரைப்படங்களில் பிசியாக அலையும் பிரியா வாரியர் தனது இன்ஸ்டா பக்கத்தில் படு பயங்கரமான ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் கூட பிங்க் கலர் உடையில் சில பட்டனகளை கழட்டியவாறு காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை சூடேத்தி விட்டார். மேலும் இளமை துள்ளலோடு கூடிய பல வெரைட்டி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

இப்புகைப்படங்களால் இணையமே தீ பிடித்து வருகிறது. இளைஞர்கள் பிரியா வாரியரின் இன்ஸ்டா பக்கத்துக்கு படை எடுத்து வருகின்றனர். இப்புகைப்படங்கள் இணையத்தில் இன்று டாப் டிரெண்ட்டிங்கில் உள்ளது. அந்த அளவுக்கு பிரியா வாரியரின் புகைப்படங்களை இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in GALLERY

To Top