GALLERY
நீச்சல் உடையில் கும்தாவாக படுத்திருக்கும் பூனம் பாஜ்வா… வைரல் புகைப்படங்கள்
பூனம் பாஜ்வா நீச்சல் உடையில் கும்தாவாக படுத்திருக்கும் புகைப்படங்கள் இளசுகளின் மனசில் குதிரையை கிளப்பியுள்ளது.
திரைப்படங்களில் காட்டு காட்டு என காட்டி வருவது பற்றாமல் தற்போது இன்ஸ்டா பக்கத்திலும் செமத்தியாக காட்டி வருகிறார் பூனம் பாஜ்வா. அவரது புகைப்படங்கள் எல்லாம் நரம்புகளை துள்ளி குதிக்க வைக்கும் விதமாக இருக்கும். பார்வையாளர்கள் எப்போது பூனம் பாஜ்வா தனது அரை குறை புகைப்படங்களை வெளியிடுவார் என 24 மணி நேரமும் தேவுடு காத்து வருகிறார்கள்.
“சேவல்”, “தெனாவட்டு”, “தம்பிக்கோட்டை”, “அரண்மனை” போன்ற பல திரைப்படங்களில் கும்தாவாக வந்து இளசுகளை உசுப்பேத்தி வந்தவர் பூனம் பாஜ்வா. அமுல் பேபி போல் இருக்கும் இவரது உடல் பலரையும் தூங்க விடாமல் செய்கிறது.
இவரின் சிரிப்பு பார்வையாளர்களுக்கு மின்னல் அடிப்பது போன்று. அந்த சிரிப்பில் கருகியே செத்துவிடுகிறார்கள். இவர் உடலின் ஒவ்வொரு அசைவும் பல கவிதைகள் எழுதுபவை. பூனம் பாஜ்வாவின் ஒவ்வொரு புகைப்படத்தையும் பூஜை போடும் அளவுக்கு அவரை பக்தர்கள் போல் தரிசித்து வருகிறார்கள் ரசிகர்கள்.
பூனம் பாஜ்வா தனது ரசிகர்களை எப்போதும் ஏமாற்றியது இல்லை. எப்போதும் அனல் கொதிக்கும் விதமாக பல புகைப்படங்களை இறக்கி பார்வையாளர்களுக்கு விருந்தளித்து வருகிறார்.
சமீபத்தில் நாடி நரம்புகளை ஸ்தம்பிக்க வைக்கும் விதமாக பல புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு திகிலை கிளப்பினார் பூனம் பாஜ்வா.
அதில் சிக்கென்ற உடையுடன் திறந்த புத்தகமாக பலவற்றை காட்டி இளைஞர்களை திக்கு முக்காட வைத்தார். இந்த நிலையில் தற்போது நீச்சல் உடையில் எல்லாமே தெரிவது போல் சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் மனசில் குதிரையை ஓடச்செய்துள்ளார். தற்போது இப்புகைப்படங்கள் இணையத்தில் அனலை கக்கி வருகிறது. அப்புகைப்படங்கள் இதோ…