GALLERY
ஊருக்குள் அரை குறையாக திரியும் பூஜா ஹெக்டே.. அடடா!!
அரை குறை ஆடையோடு மக்களை மகிழ்விக்கும் பூஜா ஹெக்டேவின் டாப் கிளாமர் புகைப்படங்களை பாருங்கள்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பேன் இந்தியா கதாநாயகியாக திகழ்ந்து வருபவர் பூஜா ஹெக்டே. சமீபத்தில் “பீஸ்ட்” திரைப்படத்தில் அரபிக் குத்துவுக்கு தனது செழிப்பான மேனியை காட்டியும் இடுப்பை வளைத்து வளைத்து ஆட்டியும் ஆடிய நடனம் பார்வையாளர்களை சிலிர்க்க வைத்தது.
பூஜா ஹெக்டேவிற்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. அவரின் சிக்கென்ற உடல் அமைப்பு இளசுகளின் மனசை தள்ளாட வைப்பவை. அவரின் பார்வை ஆயிரம் மின்னல் வந்து அடித்தது போல் இருக்கும் என ரசிகர்கள் கூறுவார்கள். தனது சிரிப்பால் பலரையும் மயக்கி அப்படியே அவர் பின்னே செல்ல வைப்பவர் என்றும் கூறுகிறார்கள்.
பூஜா ஹெஜ்டே சமீபத்தில் பிரான்சிஸ் நடைபெற்ற கான் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அதில் மயில் தோகை போன்ற கண் கவர் உடையுடன் திகழ்ந்தார். மேலும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பார்த்தாலே சொக்க வைக்கும் அளவுக்கு பல கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அதே போல் சமீபத்தில் கடற்கரையில் கண்ணாடி உடையில் உள்ளாடை தெரிவது போன்ற ஒரு உடையுடன் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். அவர் உடலின் வனப்பை பார்த்து பல இளைஞர்கள் திக்கு முக்காடி போயினர்.
அவரின் பொன்னிற மேனி பலரையும் மௌனமாக்கி அவரின் பின்னே செல்ல வைத்து விடுகிறது. இந்த நிலையில் தற்போது அரை குறை ஆடையில் ஊருக்குள் வலம் வந்துகொண்டிருக்கிறார் பூஜா ஹெக்டே. ஆம்! தற்போது வெளிநாடுகளில் கிளாமராக அலைந்துகொண்டிருக்கிறார். அங்கே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தையே கலக்கி வருகிறது.