Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

கண்ணாடி உடையில் உள்ளாடை தெரிய வலம் வரும் பூஜா ஹெக்டே.. வைரல் புகைப்படங்கள்

GALLERY

கண்ணாடி உடையில் உள்ளாடை தெரிய வலம் வரும் பூஜா ஹெக்டே.. வைரல் புகைப்படங்கள்

பூஜா ஹெக்டே உள்ளாடை தெரிய கண்ணாடி உடையில் வலம் வரும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பேன் இந்தியா கதாநாயகியாக திகழ்ந்து வருபவர் பூஜா ஹெக்டே. சமீபத்தில் “பீஸ்ட்” திரைப்படத்தில் அரபிக் குத்துவுக்கு தனது செழிப்பான மேனியை காட்டியும் இடுப்பை வளைத்து வளைத்து ஆட்டியும் ஆடிய நடனம் பார்வையாளர்களை சிலிர்க்க வைத்தது.

பூஜா ஹெக்டேவிற்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. அவரின் சிக்கென்ற உடல் அமைப்பு இளசுகளின் மனசை தள்ளாட வைப்பவை. அவரின் பார்வை ஆயிரம் மின்னல் வந்து அடித்தது போல் இருக்கும் என ரசிகர்கள் கூறுவார்கள். தனது சிரிப்பால் பலரையும் மயக்கி அப்படியே அவர் பின்னே செல்ல வைப்பவர் என்றும் கூறுகிறார்கள்.

பூஜா ஹெஜ்டே சமீபத்தில் பிரான்சிஸ் நடைபெற்ற கான் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அதில் மயில் தோகை போன்ற கண் கவர் உடையுடன் திகழ்ந்தார். மேலும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பார்த்தாலே சொக்க வைக்கும் அளவுக்கு பல ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் கடற்கரையில் கண்னாடி உடையில் உள்ளாடை தெரிவது போன்ற ஒரு உடையுடன் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அவர் உடலின் வனப்பை பார்த்து பல இளைஞர்கள் திக்கு முக்காடி போய் உள்ளனர்.

அவரின் பொன்னிற மேனி பலரையும் மௌனமாக்கி அவரின் பின்னே செல்ல வைத்து விடுகிறது. இவ்வாறு கடற்கரையில் கண்ணாடி ஆடையுடன் ரசிகர்களை உசுப்பேத்தும் விதமாக பூஜா ஹெக்டே வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரஸ் போல் பரவி வருகிறது.

Continue Reading

More in GALLERY

To Top